ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை 47 ஆண்டுகளாக சிறந்த மருத்துவ சேவையை குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அவர்களை ஆரோக்கியத்துடன் வாழ வழிவகை செய்கிறது.
SRH Connect செயலியின் சிறப்பு அம்சங்கள்
- சிறந்த மருத்துவர்களுடன் நேரடி மற்றும் Online ஆலோசனைக்கு எளிதில் முன்பதிவு
- உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம் தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் சேமிக்கலாம்
- உங்களுக்கு வசதியான ஆலோசனைக்கான நேரத்தையும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு.
- உங்கள் சுகாதார மற்றும் மருத்துவ உடல் நல தகவல்களை சேமிக்க மிகவும் பாதுகாப்பான தளம்.
- உடல்நலப் பரிசோதனைகள் மற்றும் வரவிருக்கும் சந்திப்புகள் பற்றிய நினைவூட்டல்கள்
- கடந்த மருத்துவர் சந்திப்பு வரலாற்றை எளிதில் எப்பொழுது வேண்டுமானாலும் பெறலாம்.
- மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள் டோர் டெலிவரி செய்யப்படும்(நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
நெருக்கடியான கால அட்டவணைகள் மற்றும் வாழ்க்கை முறைகளால் மருத்துவத் தேவைகளுக்காக மருத்துவமனைக்குச் செல்வது கடினமான பணியாகிவிட்டது.
நீங்கள் SRH Connect சேவையை பயன்படுத்துவதால் மருத்துவ பரிசோதனையை அல்லது வேறு எந்த மருத்துவ தேவையையோ தவிர்க்க தேவை இல்லை. இப்போது எங்கள் மருத்துவ சேவை உங்கள் விரல் நுனியில். நீங்கள் செய்ய வேண்டியது ஒரு சந்திப்பை பதிவு செய்வது மட்டுமே.
Comments
Post a Comment